சோபா மாடல் அரசின் போலி பிம்பம் சிதைந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
ஆளுங்கட்சி மற்றும் அரசுக்கு எதிராக கழக இளைஞர்கள் கருத்து தெரிவித்தால் காவல்துறையை அனுப்பும் அரசு, அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித்...





