--- --:--:-- --

சேவூரில் கொரோனா முன்னெச்சரிக்கை ;சொந்தசெலவில் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்..! ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி. வேலுசாமி அசத்தல்

சேவூரில் கொரோனா முன்னெச்சரிக்கை : சொந்தசெலவில் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்..! ஊராட்சித் தலைவர் சேவூர் ஜி. வேலுசாமி அசத்தல்!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம்,சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பாலிக்காடு, சந்தையம்பாளையம் உள்பட 12 வார்டுகளில் கரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் சேவூர் ஊராட்சித் தலைவர் சேவூர்...

Right Menu Icon