செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! எவற்றுக்கெல்லாம் அனுமதி..?
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...





