சுகாதாரத் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு..திருச்சி சிவா பேச்சு..!
சுகாதாரத் துறையில் பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். சுகாதார துறையின் பெண்களுக்கான அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்திய திருச்சி...





