சீமானுக்கு ஆதரவாக இறங்கிய ஐகோர்ட் பாராட்டு
ராமநாதபுரத்தை சேர்ந்த தீரன் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், 'தொண்டி பகுதிக்குட்பட்ட மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால்...





