சிவாங்கியை பார்க்க பொது மக்கள் கூடியதால்போக்குவரத்து நெரிசல்..!
தேனி மாவட்டம் கம்பம் அருகே சின்னத்திரை நடிகையை பார்ப்பதற்கு பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் கடை திறப்பு விழாவில் பிரபல பாடகியும் சின்னத்திரை நடிகையுமான சிவாங்கி...





