சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய கார்..!
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. கோட்டையம் மாவட்டத்தில் கஞ்சிரப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர்...





