சிறையில் உயிரிழந்த முத்து மனோ குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி..!
பாளையங்கோட்டை சிறையில் உயிரிழந்த முத்து மனோ என்பவரது குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். முத்து மனோவின் இறப்பிற்கு காரணமான பாளையங்கோட்டை...






