சிறு வயதில் காணாமல் போன மகள் 9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு..!
காணாமல் போன சிறுமி 9 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் நல்லூர் கிராமத்தில் பெற்றோரிடம் வசித்து வந்த சிறுமி சிறுவயதில் காணாமல் போனார். ...






