சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும்..!
திரையரங்குகளில் எத்தனை சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி அளித்தாலும் ஈஸ்வரன் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி...






