சித்தர் காட்டில் இறந்து கிடந்த ஆடு.. இடம் பெயர்ந்து சென்றதா சிறுத்தை..?
மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வனத்துறை கிணறு மற்றும் தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் இடையூறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 கேமராக்கள் மற்றும்...





