சிக்கன் வறுவல் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள்..மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!
சென்னை கொடுங்கையூரில் பிரபல உணவகத்தில் சிக்கன் உணவு சாப்பிட்ட 7 பேர் வயிற்றுப்போக்கினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடசென்னை கொடுங்கையூர் பகுதிக்கு உட்பட்ட கண்ணதாசன் நகர் பகுதியில்...





