சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி..!
மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்....






