சாலையைக் கடந்த பைக் மீது அதிவேகமாக வந்து மோதிய பேருந்து..!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அதிவேகமாக வந்த பேருந்து சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகன ஓட்டி மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்றவர் படுகாயம்...