சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டி பலி..!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டி பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....