சார்ஜ் போடப்பட்டிருக்கும் பொழுது திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்..!
திருப்பத்தூர் அருகே வீட்டில் சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. சங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் இருசக்கர வாகனத்தை வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது...





