சந்தேகிக்கப்படும் நபரின் தந்தையை கைது செய்த போலீஸ்
செங்கோட்டை அருகே குண்டுவெடித்த காரை ஓட்டி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் தந்தையை, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட போலீசார் விசாரணைக்காகக் கைது செய்துள்ளனர்.