சட்டையை கிழித்து கையை முறுக்கி அடி..பஸ் ஸ்டாண்டில் பள்ளி மாணவர்கள் அட்டகாசம்..!
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் மோதலுக்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்த போவதாக தெரிவித்தனர்....





