சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் நிறைவு..!
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய அலுவல்கள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவை நாளை (ஜூன் 23) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடும் என சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.