சசிகலாவை அவர் தொடங்கிய கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு!
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே. சசிகலாவை நீக்குவதாக அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அனைத்திந்திய...





