கோவை : மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளயடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.30 சவரன் நகைகள் மீட்பு !!!
கோவை வைசியாள் வீதியை அடுத்துள்ள கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி (62). கடந்த 30ம் தேதி இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கொடூரமாக...





