கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய அதிமுக பிரமுகர் உட்பட மேலும் மூவர்.15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி மகிளா நீதிமன்றம் உத்தரவு..! !!!
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்ளிட்ட மூவரை சிபிஐ இன்று அதிரடியாக கைது செய்தனர். ...






