கோவை : பொள்ளாச்சி சம்பவத்தில் கைதான குற்றவாளிகளுக்கும், அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும் – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பண்ணை வீடு உள்ளிட்ட பல இடங்களில் இளம் பெண்களை அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தி வீடியோ எடுத்த விவகாரம் நாடு முழுவதும்...






