கோவை : தடாகம் பகுதியில் செம்மண் கொள்ளை.தட்டிகேட்ட சமூக ஆர்வலரை தாக்கிய செங்கல் சூளை அதிபர்கள்.தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்த காவல் துறை !!!
கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள நம்பர் 24 வீரபாண்டி, சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.இப்பகுதியில் சுமார்...






