--- --:--:-- --

கோவை சின்ன தடாகத்தில் மண் கடத்தல் – பொக்லைன் எந்திரம்

கோவை சின்ன தடாகத்தில் மண் கடத்தல் – பொக்லைன் எந்திரம், லாரி பறிமுதல். உரிமையாளர் மீது வழக்குப்பதிவு !!!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள நாயக்கன்பாளையம் பகுதியில் வசிப்பவர் மகேஷ்வரி. இவருக்கு சின்னதடாகம் பகுதியில் 3½ ஏக்கர் பூமி உள்ளது. இவரது பூமியில் யாரோ மண் திருடுவதாக தகவல்...

Right Menu Icon