கோவை உட்பட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ” திடீர் ” ரெய்டு.கணக்கில் வராத ரூ.12.34 லட்சம் பறிமுதல் !!!
சென்னை,கோவை உட்பட தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.12,34,260 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக நாமக்கல் டவுன்...






