வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, சேலம் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு இடங்களில் இன்றும் நாளையும் லேசான மழை...





