கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து உபயோகிக்கலாம்..!
கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து உபயோகித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி போடும்...





