கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு கார்கள் மோதி விபத்து..!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் கார்கள் விவசாய நிலத்தில் புதைந்த நிலையில் காரில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்....