கொள்ளை அடிக்க முயன்ற நபர்கள்..ஏரியில் பதுங்கியதை காட்டி கொடுத்த ட்ரோன்..!
மதுராந்தகம் அருகே ஏரியில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ட்ரான் கேமராவால் சிக்கினர். மதுராந்தகம் அருகே உள்ள மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி தனது மகனிடம் கூறிவிட்டு சென்னையில்...





