கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு : முதல் முறையாக தென்மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். கொரோனா வைரஸ்...





