கொரொனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசு- புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு
கொரொனா தடுப்பூசி போடுபவர்களுக்கு பரிசளிப்போம் என புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதுச்சேரியில் கடந்த 16ஆம் தேதி தடுப்பூசி திருவிழா...






