காலனி, கையுறை இல்லாமல் கால்வாயை சுத்தம் செய்த அவலம்..!
வேலூரில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் கால்வாயை சுத்தம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு குடியாத்தம் காட்பாடியில்...





