கைது செய்யப்பட்ட நிலையில் நடிகர் விநாயகம் காவல் நிலையத்தில் செய்த காரியம்..!
ஜெயிலர் திரைப்படத்தில் வர்மன் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான கேரளாவை சேர்ந்த நடிகர் விநாயகம் குடும்ப விவகாரத்தில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ...





