கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய பணம்..!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் கையூட்டு...





