குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு..!
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு தவறான சிகிச்சையால் உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை அளித்த செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவாலங்காடு அடுத்த சிகிராமத்தை...





