குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம்..!
குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற...





