குரங்கை காப்பாற்றிய கார் ஓட்டுநரை பாராட்டிய முதலமைச்சர்..!
காட்டுக்குள் இருந்து உணவு தேடிவரும் வனவிலங்குகளை யாரும் துன்புறுத்தாதீர்கள் எனக்கூறி குரங்கை காப்பாற்றிய பெரம்பூர் கார் ஓட்டுநர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம் சமத்துவபுரம்...





