குட்கா கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமை காவலருக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு!
கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய.. தலைமை காவலர் வேல்முருகன் மற்றும் உதவி ஆய்வாளர் விக்னேஷ் ஆகியோர் ஞாயிறு அதிகாலை விளாங்குறிச்சி சாலையில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்....





