காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றுங்க..!
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததை...





