கார்ட்டூன் படத்தால் பிரான்ஸுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம்!
முகமது நபியின் கார்ட்டூன்களை காட்சி படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் நடந்துகொள்வதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தவறு செய்தவர்கள்...





