காரமடை ரயில்வே கேட் அருகே பெண் சடலம் கண்டெடுப்பு : காயங்களுடன் பிளாஸ்டிக் “பை”யால் சுருட்டி இருந்ததால் பரபரப்பு
காரமடை கண்ணார்பாளையம் ரயில்வே கேட் அருகே கழுத்தில் காயங்களுடன் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட நிலையில் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கண்டெடுப்பு.கொலையா ? என்ற...





