காதலர்களை நடுரோட்டில் முட்டிபோட வைத்து மிரட்டிய கும்பல்..!
வட மாநிலங்களில் வன்முறைக் கும்பலால் காதலர்கள் தாக்கப்படுவது அறிந்திருப்போம். அதேபோல தமிழகத்திலும் ஒரு காதல் ஜோடி தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் காதல் ஜோடியை...






