காட்டுத் தீயால் ஏராளமான வீடுகள் முற்றிலும் எரிந்து நாசம்..!
காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவியுள்ள நிலையில் நெருப்பை அணைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் காட்டுத் தீயால் ஏராளமான வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. புல்வெளிகள் நிறைந்த...






