கரகாட்டம், சென்டை மேளம், ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ; உள்ளாட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!!
2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடுவதால், கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசஜலபதி பேலஸ் மண்டபம் முன்பு கரகாட்டம், கேரள சென்டை மேளம், ஆட்டம்,...





