பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை..!
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள...





