கர்ணன் திரைப்படம் நாளை வெளியாகிறது..! கடலுக்குள் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்..!
நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாவதால் ரசிகர்கள் புதுச்சேரி கடற்பகுதியில் பேனர் வைத்துள்ளனர். கடலுக்குள் பழைய துறைமுக தூண்கள் அழிந்துவிடாமல் இன்றளவும் உள்ளது. ...






