கரப்பான் பூச்சியை ஆதரிப்பவர்கள் நிச்சயம் தேச விரோதிகள் தான்!
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “பாஜகவால் அடையாளம் பெற்று வெளியேறியவர்கள், பாஜகவிலிருந்து மட்டும் வெளியேறவில்லை. பாஜக தொண்டர்களுக்கு உயிர்மூச்சான தேசியம், இந்துத்துவத்தில் இருந்தும் வெளியேறி விட்டார்கள்...





