தமிழ்நாட்டை தொடர்ந்து கன்னடத்தில் ட்ரெண்டாகும் “இந்தி கொத்தில்லா ஹோகோ”
தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஹிந்திக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது .இந்தி தெரியாத போடா என்ற வாசகங்கள் அண்மையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. அதையடுத்து அதே வாக்கியத்தை கன்னடத்தில்...






