கட்சி தொடங்கலாமா? அறிவிப்பு எப்போது? புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் ரஜினி முக்கிய ஆலோசனை
புதிதாக கட்சி தொடங்குவது தொடர்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....





